குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

பேருந்து சேவை முடக்கம் மக்கள் கடும் தவிப்பு



போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்காததால் நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியை தழுவிய நிலையில் இன்றும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளக்கபட்டுளனர். சென்னை கோயம்பேடு, பெரம்பூர் , மந்தவெளி , மாதவரம் போன்ற பகுதிகளில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது . அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் கொண்டும் தனியார் ஆட்களை கொண்டும் பேருந்தை இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது .

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.