Header Ads

  • சற்று முன்

    அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு இணையதளம் மூலம் டிக்கெட் கிடைக்கும்


    சென்னை வண்டலூர்  அறிஞர் அண்ணா  உயிரியல் பூங்காவிற்கு நுழைவு சீட்டு ஆன்லைனிலே பெறலாம் .
    பொங்கல் பண்டிகை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் நெடு தூரம் வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவதை தவிர்க்க இணையதளம் மூலம் டிக்கெட் பெறும் வசதியை அறிஞர் அண்ணா உயரியல் பூங்கா நிர்வாகம்  ஏற்பாடு செய்துள்ளது. அதற்க்கான இணையதளம் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
    www.aazp.in என்ற இணையதளத்திலும் www.vandalurzoo.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad