திமுக இன்று வெளிநடப்பு
எம்.எல்.ஏ ஊதிய உயர்வு மசோதா அறிமுக நிலையிலே தி.மு.க.கட்சியின் கொறோடா சக்கரபாணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து திமுக கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. செயல் தலைவர் போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு நிலுவையில் உள்ள நிலையில் அவர்களின் பிரச்சனை தீர்க்காத நிலையில் நிதிநிலை பற்றாக்குறையாக இருக்கும் போது எம்.எல்.ஏ.களின் ஊதிய உயர்வு தேவையா என்று அறிமுக நிலையிலே எதிர்ப்பு தெரிவித்து , மேலும் குட்கா விவகாரத்தை பற்றி பேச சட்டசபை சபாநாயகர் தனபால் மறுத்ததால் வெளிநடப்பு செய்ததாக கூறினார்.
கருத்துகள் இல்லை