கலகலப்பு - 2 ஆடியோ வெளியீட்டு விழா
அவினி சினிமாக்ஸ் C.சுந்தர் இயக்கத்தில் கலகலப்பு -2 ஆடியோ வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் வெகு விமர்சியாக நடைபெற்றது.
மாறுபட்ட கதை வடிவம் கொண்ட படத்தை ரசிகர்களுக்கு சுந்தர் C. வழங்கியுள்ளார் . கலகலப்பு கும்பகோணத்தில் படமாக்கப்பட்டது . கலகலப்பு -2 படத்தை முழுவதும் காரைக்குடி, காசி, புனே, அகமதாபாத் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. ஹிபா தமிழா இசையமைப்பில் ஜீவா, சிவா, ஜெய், இவர்களுடன் கேத்ரின் தெரிசா,நிக்கில் கல்ராணி, நதிரா சுவேதா நடிப்பில், சந்தான பாரதி, வையாபுரி, பாலா, ரோபோ சங்கர், 10 நகைச்சுவை நடிகர்களுடன் விரைவில் வெளிவர இருக்கிறது .







கருத்துகள் இல்லை