• சற்று முன்

    முப்பெரும் விழா

    ஈரோட்டில்  திராவிட கட்சியின் தலைவர்.வீரமணியின் 85ம்ஆண்டு பிறந்த நாள் விழா ஜாதி ஒழிப்பு சட்ட எரிப்பு போராட்ட 60 ஆம் ஆண்டு  நிறைவு நிகழ்வு முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது .



    நிகழ்ச்சியில் திராவிட கட்சியின்  தலைவர்  கீ.வீரமணி, தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர்  ஈ.விகே.எஸ்.இளங்கோவன்,காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு முதலானோர் பங்கேற்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad