• சற்று முன்

    சுயேட்சி வேட்பாளர் தினகரனுக்கு புதிய சின்னம் ஒதுக்குமா தேர்தல் ஆணையம் ......

    சுயேட்சி வேட்பாளராக  ஆர் .கே .நகர் இடை தேர்தலில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார் .
    தொப்பி சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்த நிலையில் இதே சின்னத்திற்கு போட்டி அதிகமாக இருப்பதால், இந்த தேர்தலில் தினகரனுக்கு தொப்பி சின்னம் வழங்குவதில் சிக்கல் இருக்கும் போல் தெரிகிறது.



    அவ்வாறு ஒரே சின்னத்திற்கும் பலரும் போட்டியிட்டால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்த சின்னத்தை ஒதுக்குவதையே தேர்தல் ஆணையம் நடைமுறையாக வைத்துள்ளது.


    இதனால் ஒருவேளை தொப்பி சின்னம் கிடைக்காமல் போனால் அடுத்ததாக கிரிக்கெட் மட்டை, விசில் சின்னம் ஒதுக்குமாறு தினகரன் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் ஏதாவது ஒரு சின்னத்தை வேட்பு மனுக்கள் பரிசீலனையின் பின்னர் தேர்தல் ஆணையம் அதிகாரிகள் வழங்குவார்கள்.


    ஆக தற்போது புதிய கொடி புதிய சின்னத்தில் போட்டியிட வாய்புள்ளதாக கட்சி தொண்டர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad