பொது மக்களுக்கு அஞ்சிய அமைச்சர் !
கடலூரில் மழை சேத பகுதிகளையும் ,தூர்வாரப்பட்ட வடிகால் பார்வையிட தொழில் துறை அமைச்சர் எம் சி.சம்பத் பாதிக்கப்பட பகுதிகளை பார்வையிட்ட வந்தார் .
ஆனால் பாதிக்கப்பட பகுதிகளை பார்வையிட்டால் பொது மக்கள் முற்றுகையிடுவார்கள் என்று பயந்து சேதப்பகுதிகளை தவீர்த்து ஆய்வு செய்வதாக தகவல் உடன் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே.
கருத்துகள் இல்லை