கோவில்பட்டி அருகே சாலை விபத்து ! ஒரு கல்லூரி மாணவர் பலி – 2 பேர் படுகாயம்
சாத்தூர் - கோவில்பட்டி இடையே தேசிய நெடுஞ்சாலையில் உபத்தூர் விலக்கு அருகே பைக் கவிழ்ந்து விபத்து – பைக்கில் வந்த தனியார் கல்லூரி மாணவர் கெங்குராஜ் சம்பவ இடதில் பலியானார். மேலும் அதே கல்லூரியை சேர்ந்த காசிலிங்கம், விக்னேஷ் இருவரும் படுகாயம் - காயமடைந்த இருவருக்கும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் . சாத்தூர் தாலூகா போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை