குஜராத் தேர்தலில் வாக்களித்த பிறகு நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் முன் ஒட்டுப்போட்ட விரலை காண்பித்து காரில் ஊர்வலமாக சென்றார் பிரதமர் மோடி .எதிர்கட்சிகள் மீது வேகம் காட்டி, பாஜக மீது பாசம் காட்டி பாராபட்சமாக செயல்படுவதாக தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு வது ஏன் ?
விதிமுறைகளை பின்பற்றுவதால் தேர்தல் ஆணையதின் மீது
தேவையற்ற குற்றச்சாட்டு சுமத்தபடுவதாக கூறுவது சரியா ?
கருத்துகள் இல்லை