குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

ஓடும் பேரூந்தில் வெட்டி கொலை ! மர்ம கும்பல் கைவரிசை !

மதுரை மாவட்டம்  வாடிப்பட்டி அருகே பேரூந்தில் பயணம் செய்த மதுரை கரிமேடு பகுதியை சேர்ந்த அமர் என்கிற அமரேஷ்யை காரில் வந்த மர்ம கும்பல் பேரூந்தை  வழி  மறித்து பேரூந்தில் பயணம் செய்த அமரை சரமாரியாக    கூர்மையான ஆயுதங்கள் மற்றும் கத்தியால் வெட்டி சாய்த்தனர். சம்பவ இடத்திலே உயிர் பிரிந்தது.



பேரூந்தில் பயணம் செய்த பயணிகள் அலறடித்து கொண்டு ஓடினர்.மதுரை போலீஸ்சார் விசாரனை வளையத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை