ஈரோடு கலைக் கல்லூரி பொன் விழாவிற்கு கல்வி அமைச்சர் திறந்து வைத்தார்.
ஈரோடு கோபிசெட்டிபாளையதில் அமைந்துள்ள கலை அறிவியல் கல்லூரியின் 50வது பொன் விழா ஆண்டிற்கு கல்வித் துறை அமைச்சர், சுற்று சூழல் அமைச்சர் கலந்து கொண்டு நுழைவாயில் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார் .
மேலும் அமைச்சர்கள் மரக்கன்று நடும் விழாவில் கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு 50 மரகன்றுகளை கல்லூரி வளாகத்தில் பதிய வைத்தனர் . கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை