வாக்கு பெட்டிகள் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் ராணிமேரி கலூரியில் வைக்கப்படுள்ளது
ஆர்.கே . நகர் இடைத் தேர்தல் நேற்று (21.12.17) அன்று காலை முதல் மாலை வரை வாக்கு பதிவு நடைபெற்றது . ஆர். கே. நகர் தொகுதியில் மொத்த வாக்குகள் 2,28,234 இதில் பதிவான மொத்த வாக்குகள் 1,76,692, ஆண்களின் வாக்கு 1,10903 பதிவான வாக்குகள் 84,109, பெண்களின் மொத்த வாக்குகள் 1,17232 இதில் பதிவான வாக்குகள் 92,566 வக்க்குகள் . திருநங்கைகள் மொத்த வாக்குகள் 99 இதில் பதிவான வாக்குகள் 17 வாக்குகள் முடிவடைந்த நிலையில் 258 வாக்கு சாவடிகளில் இருந்து வாக்காளர்கள் வாக்களித்த வாக்கு இயந்திர பெட்டியை பலத்த பாதுகாப்புடன் சென்னை கடற்கரையில் சாலையில் அமைந்துள்ள ராணிமேரி கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்படுள்ளது.
கருத்துகள் இல்லை