குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

மதுரை மாநகராட்சி தூய்மை தூதுவர்கள் அறிமுக விழா



மதுரை மாநகராட்சி தூய்மை தூதுவர்கள்  அறிமுக விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது . இயக்குனர் மற்றும் நடிகருமான சமுத்திரகனி, பேராசிரியர்   ஞ. ஞானசம்பந்தம் உள்ளிட்டோரை தூய்மை தூதுவராக அறிமுகபடுத்தினார்.  



அபோது பேசிய  சமுத்திரகனி  நம் முன்னோர்கள் விட்டு போன பொகிஷங்க்களை மீட்க வேண்டும். நாம் பிரச்சனை என்றால் மட்டும் ஒன்று சேருகிறோம் என்கிற காலம் மாறிப்போனது தற்போது அனைத்துக்கும் ஒன்று சேர வேண்டிய  குப்பைகள்  சூழ்ந்து விட்டது என்று கூறினார் .

கருத்துரையிடுக

புதியது பழையவை