• சற்று முன்

    சர்ச்சைக்குரிய ஜெயாவின் வீடியோவால் பரபரப்பு ....



    ஜெயலலிதா சிகிச்சை வீடியோ சிசிடிவியில் பதிவான காட்சிகள் அல்ல
    ஜெயலலிதா டி.வி.பார்க்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம்
    ஜெயலலிதா டி.வி.பார்க்கும் போது அவருக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் செல்போன் மூலம் ஜெயலலிதாவை வீடியோ எடுத்திருப்பதால் அப்பலோவுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை  ஜெயலலிதாவுக்கு தெரிந்து வீடியோ எடுத்திருந்தால் ஆடைகளை சரி செய்திருப்பார் என்று கூறப்படுகிறது  20 வினாடிகள் மட்டுமே வீடியோ இருப்பதால் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் எடுத்திருக்க வாய்ப்பு அதிகம்என்று கூறப்படுகிறது ஜெயலலிதாவுக்கு தெரியாமல் சிகிச்சை வீடியோவை எடுத்தது யார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.  ஜெயலலிதாவின் வலது காலின் நிலை குறித்து பொதுமக்கள் பலரும் சந்தேகம் எழுப்புகின்றனர் ஜெயலலிதாவுக்கு தெரிந்து எடுத்திருந்தால் ஆடைகள் சரிசெய்யாமல் எடுக்க அனுமதித்திருக்க மாட்டார் ஒரு முறை கூட கேமரா பக்கம் திரும்பவில்லை ஜெயலலிதாவுக்கு தெரியாமல் வீடியோ எடுத்திருக்கவே வாய்ப்புக்கள் அதிகம் எங்கே எடுக்கப்பட்டது? எப்போது எடுக்கப்பட்டது? என உறுதிப்படுத்தவில்லை
    அப்போலோ மருத்துவமனை தரப்பிலும் அங்கு எடுக்கப்பட்ட வீடியோதான் என உறுதிப்படுத்தப்படவில்லை
    அப்போலோ மருத்துவமனையின் அனுமதியோடு அங்கு வீடியோ எடுக்கப்பட்டதா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad