Header Ads

  • சற்று முன்

    கட்சி வேட்பாளார்கள் வாக்கு பதிவு செய்யும் காட்சி



    அதிமுக வேட்பாளார் இ. மதுசூதன் மகிழ்சியுடன்  தன் சொந்த தொகுதியில் வாக்கு அளிக்தார் .

    வாக்களித்து விட்டு வந்த மதுசூதன் செய்தியளர்களை சந்தித்து நிச்சியம் நாங்கள்  தான் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெருவோம் என்று கூறினார் .



    அதே போன்று திமுக வேட்பாளர் மருது கணேஷ் வாக்கு அளிக்கும் போது தன் வெற்றியை உறுதி செய்யும் வகையில் தனது கட்டை விரலை உயர்த்தி காட்டினர் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad