• சற்று முன்

    கேரள விருதுவான ஹரிவராசனம் விருது பின்னணி பாடகர் சித்திரா தேர்வு செய்யபடுவார்



    ஹரிவராசனம் விருது இந்த ஆண்டு பின்னணிப் பாடகி சித்ராவுக்கு வழங்கப்பட இருக்கிறது. கேரள அரசின் சார்பில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் சிறந்த பாடகர்களுக்கான ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டு வருகிறது. முதல் ஆண்டு ஹரிவராசனம் விருது பாடகர் கே.ஜே.ஜேசுதாஸுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ச்சியாகப் பாடகர்கள் ஜெயசந்திரன், ஜயன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எம்.ஜி.ஸ்ரீகுமார், கங்கை அமரன் ஆகியோருக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 2016 - 2017-ம் ஆண்டுக்கான கேரள அரசின் ஹரிவராசனம் விருதுக்கு சினிமா பின்னணிப் பாடகி சித்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad