தனியார் பேருந்து மோதி பெண் விபத்து !
பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்து வெளியே வரும் போது கடலூர் இருந்து பண்ருட்டி இருந்து மற்றொரு தனியார் பேருந்து போட்டி போட்டு சாலையில் நடந்து செல்லும் அப்பாவி பேபி என்கிற பெண் மீது மோதி கண்இமைக்கும் நேரத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலே இறந்துவிட்டார். மேல்மருவத்தூர் போவதற்காக சக்தி மாலை வாங்க பண்ருட்டி வந்தார்.
தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .
கருத்துகள் இல்லை