
தமிழகத்தில் இனிவரும் காலங்களில் தமிழக இளைஞர்களுக்கு அரசு பணி என்பது ஓர் அத்தி பூ பூத்தாற் போல தான் அரசு வேளைக்கு டி .என்..பி .சி எழுதி ஏதோ வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்த வேலையில் தமிழ் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இனி வெளி மாநிலத்தவற்கும் தமிழகத்தில் அரசு வேலை கிடைக்கும் வகையில் புதிய டி.என்.பி.சி யின் புதிய விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது . தமிழக அரசு வேலைகளில் வெளி மாநிலத்தவர்களை அரசு பணிக்கு அமர்த்துவது தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .
கருத்துகள் இல்லை