குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

ஸ்ரீ வேங்கடாத்ரி பக்த சமாஜ திரு கோவிலில் திருவிளக்கு பூஜை

சென்னை பெரம்பூர் நட்டால் கார்டன் தெருவில் அமைத்துள்ள 
ஸ்ரீ வேங்கடாத்ரி பத்த சமாஜம் திருக்கோவிலில் கடந்த 01.10.2017 அன்று மஹா ஸம்ப்ரோக்ஷணத்தை  முன்னிட்டு மண்டல பூஜை 11.11.2017 அன்று காலை சிறப்பு யாகம் நடைபெற்றது.


மாலை ஊஞ்சல் சேவையும், திருவிளக்கு பூஜையும் நடை பெற்றன .


ஏராளமான பக்த கோடிகள் கலந்து கொண்டு ஸ்ரீ ஸ்ரீனிவாசனின் அருளை பெற்று சென்றனர் .

கருத்துரையிடுக

புதியது பழையவை