தூத்துக்குடி மாவட்டத்தில் ராட்சத விளம்பர பலூன் விண்ணில் பறக்கவிட்டனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி,ஆர் . நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோரம் பள்ளம் அரசினர் தொழிற் பயிற்சி வளாகத்தில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ , அவர்கள் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. ஆ.ர் .பி. உதயகுமார் அவர்கள் முன்னிலையில் விண்ணில் பறக்கவிட்டனர் .
கருத்துகள் இல்லை