• சற்று முன்

    வடகிழக்கு பருவமழை அவசர கால அழைப்பு எண் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

    வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு 24 மணி நேரம்  செயல்படும் அவசர கால செயலாக்க மையம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவருகிறது. பொதுமக்கள் மழை வெள்ளம் தொடர்பான புகர்கள் மற்றும் தகவல்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபெசி எண்ணில் தெரிவிக்கலாம். மேலும் 0461-2340101 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம். வாட்ஸ்அப் மூலம் தகவல்களை 948654714 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு என்.வெங்கடேஷ் அவர்கள் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்கள்.
                                                                                                                                                     -லெனின் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad