ஊழலை ஒழிக்க எங்களுக்கு வாக்களியுங்கள்
இமாச்சலப்பிரதேசத்தில் 68 உறுப்பினர்களை கொண்டசட்டசபை தேர்தல் வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது . அப்போது பிரசாரத்தின் போது பிரதமர் மோடி உழலை ஓழ்க்க நேரம் வந்துவிட்டது.என்று பாரத பிரதமர் மோடி பிரசார கூட்டத்தில் பேசினார் .பதே பூர் தொகுதியில் உள்ள ரேகன் என்ற இடத்தில் தேர்தல் பிரசார பொது கூட்டத்தில் ஊழலை ஒழிக்க எங்களுக்கு வாக்களியுங்கள் பேசினார்.
கருத்துகள் இல்லை