சிவகங்கை மாவட்டம் உலகநாதபட்டியில் கும்பாபிசேகம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியில் உள்ள அருள்மிகு உலகநாயகி உடனுறை உலகநாத சுவாமி திருக்கோவில், ஞானியார் மடம் அருள்மிகு ஸ்ரீ தெண்டாயுதபாணி திருக்கோவில் குடமுழுக்கு விழாவின் யாகசாலை பூஜை ஆரம்பித்து நாளை மறுநாள் (30.11.2017) வியாழக்கிழமை அன்று கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது.
உலகம்பட்டி நகரத்தார்கள் அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளனர்.
பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு அருள்பெற வேண்டுமென #நகரத்தார்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை