ஆர் .கே .நகர் இடை தேர்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளார் அறிவிப்பு
அப்போது ஆர்.கே. நகரில் போட்டியிட மதுசூதனன் , பாலகங்கா, கோகுல் இந்தரா, தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோர் தங்கள் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.
இறுதியாக ஆட்சி மன்ற குழு பரிசிலனை செய்து ஆர்.கே.நகர் இடை தேர்தலில் மதுசூதனன் அவர்கள் போட்டியிடுவார் என்று அதிகார பூர்வமாக அறிவித்தது.
நாளை ஆர்.கே .நகர் தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது . .
கருத்துகள் இல்லை