தடை செய்யப்பட தேளி வகை மீன்கள் விற்பனை படு ஜோர் .
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எறால் பண்ணை வைப்பதாக அனுமதி பெற்று சட்ட விரோதமாக தடை செய்யப்பட ஆப்ரிக்க கேட் வகை மீன்கள் வளர்கின்றனர் .இதற்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து கோழி கழிவுகள் கொண்டுவரப்பட்டு இந்த வகை மீன்களுக்கு உணவாக அளிக்கப்படுகிறது .
இந்த பண்ணையில் இருந்து வெளியேற்றபடும் கழிவு நீர் மணிமுத்தாறு ஆறுகளில் கலக்கபடுவதால் விவசாயி நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் தப்பி வந்த மீன்கள் ஆற்றில் உள்ள மீன்களை உணவாக உண்பதால் மீன் இனங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகை மீன்கள் குறைந்தது கிலோ வரை வளர்வதால் ஓட்டல்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர் . தேளி வகை மீன்கள் உண்பதால் இதய சம்மந்தமான நோய்கள் வருவதாக தெரிவிக்கின்றனர் .
கருத்துகள் இல்லை