மார்க்கெட் இல்லைனா இந்த அளவுக்கு இறங்கி வருவீங்களா?:
மார்க்கெட் இல்லைனா இந்த அளவுக்கு இறங்கி வருவீங்களா?: பிரபல நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்
மும்பை: ஆணுறை விளம்பரத்தில் கணவருடன் சேர்ந்து நடித்த பிபாஷா பாசுவை ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவும், அவரது கணவர் கரண் சிங் குரோவரும் சேர்ந்து ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளனர். இருவருக்குமே மார்க்கெட் இல்லாத நேரத்தில் இந்த விளம்பரத்தில் நடித்துள்ளனர்.
விளம்பரத்தை பார்த்த ரசிகர்கள் பிபாஷா பாசுவை கிண்டல் செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை