பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நந்தி வரும் கூடுவாஞ்சேரி நகர திமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர திமுக சார்பில் நகரச் செயலாளர் முன்னாள் நகர மன்ற தலைவர் எம் கே டி கார்த்திக் தண்டபாணி தலைமையில் கூடுவாஞ்சேரி பேருந்து அண்ணா அவர்களின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நந்திவரம் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் பின் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார் உடன் நகர மன்ற தலைவர் வழக்கறிஞர் ஜி கே.லோகநாதன் நகர மன்ற உறுப்பினர்கள் நகர கழக நிர்வாகிகள் மட்டும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்..






கருத்துகள் இல்லை