குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சி திமுக சார்பில் அண்ணா அவர்களின் 118 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.


காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சி திமுக சார்பில் அண்ணா அவர்களின் 118 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட மாடம்பாக்கம் ஊராட்சி திமுக சார்பில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளரும் மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர் தீபக். அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 வது பிறந்தநாள் விழாவ முன்னிட்டு அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய பின் கட்சி நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினார் மேலும் இந்நிகழ்ச்சியில் கழகம் முன்னோடிகள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

கருத்துரையிடுக

புதியது பழையவை