• சற்று முன்

    தமிழ்நாடு காவல்துறை தின விழா – சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ராலி



    தமிழ்நாடு காவல்துறை தினத்தை முன்னிட்டு, வடக்கு போக்குவரத்து மாவட்டத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு ராலி, Tr. Balaji, DC, North Traffic மற்றும் Srinivasan, AC, Pulianthope District ஆகியோரின் தலைமையில், North Traffic District போக்குவரத்து ஆய்வாளர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.



    📍 தொடக்கம்: Dr. அம்பேத்கர் கல்லூரி, வியாசர்பாடி சிக்னல்

    ➡️ வழித்தடம்: வியாசர்பாடி → கொடுங்கையூர் GNT சிக்னல்

    🏁 நிறைவு: Dr. அம்பேத்கர் கல்லூரி Jn.


    பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவ்விழிப்புணர்வு ராலி நடைபெற்றது.


    “போக்குவரத்து விதிகளை மதிப்போம்… விபத்துகளைத் தவிர்ப்போம்… பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வோம்!” 🚦👮‍♂️

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad