காஞ்சிபுரத்தில் ஆனி மாதம் அமாவாசை ஒட்டிபதினெட்டாவது மாமன்ற உறுப்பினர் காஞ்சிபுரம் மாநகராட்சி ஏற்பாட்டில் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் ஆனி மாதம் அமாவாசை ஒட்டி வி எஸ் ராமகிருஷ்ணன் மற்றும் மல்லிகா ராமகிருஷ்ணன் காஞ்சிபுரம் மாநகரம் பதினெட்டாவது மாமன்ற உறுப்பினர் காஞ்சிபுரம் மாநகராட்சி ஏற்பாட்டில் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் ஹாஸ்பிடல் சார்பில் ஆனி மாதம் அமாவாசை ஒட்டி வி எஸ் ராமகிருஷ்ணன் தலைமையில் ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் வி எஸ் ராமகிருஷ்ணன் தலைமையில் இனிப்புடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் துப்புரவு பணியாளர்கள் பொதுமக்கள் கூலி தொழிலாளர்கள் மாணவர்கள் என ஏராளமானவர் நீண்ட வரிசையில் இன்று அன்னதானம் பெற்றனர். இதில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மல்லிகா ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார் இதில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சுதா என்கின்ற சுப்பராயன் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் ஏகாம்பரம். குமரன் மற்றும் மலர்மன்னன் வாலாஜாபாத் தாஸ். ராமு. வங்கி குமார். செந்தில்குமார் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர் இதில் எல்லோருக்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது






கருத்துகள் இல்லை