• சற்று முன்

    இந்து ஒற்றுமை கழக மேல்நிலை பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் 124வது பிறந்த நாள் விழா வெகு விமர்ச்சியாக கொண்டாடப்பட்டது .


    சென்னை சூளை இந்து ஒற்றுமை கழக மேல்நிலை பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் 124வது பிறந்த நாள் விழா வெகு விமர்ச்சியாக கொண்டாடப்பட்டது 



    பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளினை "கல்வி வளர்ச்சி நாளாக" சிறப்பாக கொண்டாடப்பட்டது 


    காலை நடைபெற்ற இறை வணக்கக் கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய திரு உருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தனர்


    மதிய உணவு இடைவேளையின் போது அனைத்து மாணவர்களுக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.


    மதியம் மூன்று மணி அளவில், ஆட்சி மன்ற குழுவின் மதிப்பிற்குரிய செயலாளர் அவர்களின் வழிகாட்டுதலில், ஆட்சி மன்ற இயக்குனர் பெருமக்களில் ஒருவரான அன்பிற்குரிய  A P.சீனிவாசன் ஐயா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்பு உரையாற்றினார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.



    மேலும் இக்கூட்டத்தில் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ - மாணவிகளோடு உடன் ஆசிரியர்களும் உரையாற்றினார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad