• சற்று முன்

    ஹிட்டாச்சி நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடுக்கான ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது

    ஹிட்டாச்சி நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடுக்கான ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது

    செங்கல்பட்டில் உள்ள ஹிட்டாச்சி இந்தியா நிறுவனத்தில் வரும் 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. புதிய மூதலீடு மூலம் 1,000 தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad