காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
காஞ்சிபுரத்தில் உலக புகழ் பெற்ற அருள்மிகு காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வி த லீடர்ஸ் அமைப்பின் மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அறிவுறுத்தலின்படி கேஎஸ்.பாபு மற்றும் லோகநாதன் ஆகியோர் தலைமையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காஞ்சி ஜீவானந்தம், வையாவூர் சிங்காரவேலன், காரை பூபதி, தனலட்சுமி , ராஜகுமாரி, ஹரி கிருஷ்ணன் , ஜெகதீசன் , காமாட்சி ஆறுமுகம், பரமானந்தம் , ராஜ்கமல் உள்ளிட்ட வித லீடர்ஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை