• சற்று முன்

    நெமிலி ஊராட்சியில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் எஸ்.பி.கே.தென்னரசு திறந்து வைத்தார்.



    காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், நெமிலி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலகக் கட்டிடத்தை மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் எஸ்.பி.கே.தென்னரசு திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆஷிக் அலி, இ.ஆ.ப., ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகன் ஆகியோர் உள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad