• சற்று முன்

    காஞ்சிபுரம் ஓரிகை பணிமனை 1 வளாகத்தில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்!!!


    காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஓரிக்கை பணிமனை 1 வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் 

    ச.ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்தநாள் முன்னிட்டு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் சிறப்பு ஆராதனை மற்றும் அர்ச்சனை செய்யப்பட்டு , பணிமனை ஒருங்கிணைப்பாளர் 

    எம்.ராமச்சந்திரன் , பி. மகேஷ் ஆகியோர் ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

    நிகழ்ச்சியில் ரவிக்குமார் ,வாசு, வினோத் ,விவேகானந்தன் ,தனசேகர் ,சத்யநாராயணன், ஆனந்தன், கண்ணன் மற்றும் தவேக கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad