குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

சேலத்தில் நீதிமன்ற கட்டிடங்கள் திறப்பு



சேலத்தில் நீதிமன்ற கட்டிடங்கள் திறப்பு சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற கட்டடங்கள் திறப்பு கூடுதல் நீதிமன்ற கட்டிடங்களை உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் திறந்து வைத்தார் 

சேலத்தில் 59 59.43 கோடி மதிப்பில் பதினாறு நீதிமன்ற கட்டிடங்கள் புதியதாக கட்டப்பட்டுள்ளன நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவில் நீதிபதி தர்மாதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்பு 

வழக்குகள் விரைவாக முடிக்கப்படும் வழக்குகள் விரைவாக முடிக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் வழக்குகளை விரைவாக முடிக்கும் போது அதனுடைய தரம் தாழ்ந்து விடக் கூடாது 

இந்தியா முழுவதும் 4.81 கோடி வழக்குகள் உள்ளன. உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் 4.18 கோடி வழக்குகளில் குற்றவியல் வழக்குகள் மட்டும் 3.59 கோடி வழக்கு உள்ளன நாம் சரியாக அணுகாததாலயே குற்ற வழக்குகள் தேக்கம் அடைந்து இருக்கின்றன குற்றம் செய்பவர்கள் தவறானவர்கள் அல்ல.  அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் இரண்டு கடமைகள் உள்ளன உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் குற்றம் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் குற்றம் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் சேலத்தில் புதிய கட்டட திறப்பு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பேசினார் 

கருத்துரையிடுக

புதியது பழையவை