100% வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு
ராணிப்பேட்டை,மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலாதமிழ்நாடு சட்டமன்றபொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு 042 ஆற்காடு சட்டமன்றதொகுதி, புங்கனூர் ஊராட்சி கிராமத்தில் அமைந்துள்ள ராயல் லெதர்ஸ் தோல் காலணி உற்பத்தி தொழிற்சாலையில் பணிபுரியும் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்100% சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
உடன் திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் செந்தில்குமரன், ஆற்காடு சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஏகாம்பரம், தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் பாஸ்கரன், பொது மேலாளர்கள் மனோகரன், ஜெயபிரகாஷ், வட்டாட்சியர் சண்முகசுந்தரம், உதவி திட்ட அலுவலர்கள் வெங்கடேசன், ரமேஷ், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் ரேணுகா மற்றும் தொழிலாளர்கள் வருவாய்த்துறையினர் உள்ளனர்
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு9150223444.








கருத்துகள் இல்லை