• சற்று முன்

    ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்தியாவின் 77 வது குடியரசு தின விழா!

    ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர செயல் தலைவர் R K குப்புசாமி தலைமையில் நடைபெற்றது, இந்தியாவின் 77 வது குடியரசு தின விழா அனுசரிக்கப்பட்டது, இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர்  K நரேஷ் குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார், இது சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி  SC/ST  துறையின் மாநில பொதுச் செயலாளர் வி நாகேஷ், மற்றும் sc/st மாவட்டத் தலைவர் V பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவர்கள் 

    மோகனசுப்பிரமணி,புலவர் ரங்கநாதன் மாவட்ட பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, கமலக்கண்ணன்  சம்பத்  ராமதாஸ் வாலாஜா நகரை தலைவர் மணி, ராணிப்பேட்டை நகர  எஸ்சி எஸ்டி தலைவர் காந்தி துணைத் தலைவர்  Y பிரகாஷ்  நேரு நகர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad