• சற்று முன்

    ஈரோடு மாவட்டம் - கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1544.042 கி.கி கஞ்சா அழிக்கப்பட்டது15



    ஈரோடு மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1544.042 கி.கி கஞ்சாவை Notification issued by the Ministry of Finance Department, Narcotic Drugs and Psychotropic Substances (Seizure, Storage, Sampling and Disposal) Rules, 2022 GSR 899(E) dated 23.12.2022-ன்படி கோயம்புத்தூர் சரகம் காவல் துணை தலைவர் Dr.V.சசிமோகன், I.P.S., அவர்களின் அறிவுறுத்தலின் படியும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.A.சுஜாதா அவர்களின் வழிகாட்டுதலின் படியும் கஞ்சா அழித்தல் குழுவின் முன்னிலையில் 23.12.2025-ம் ஆம் தேதி கோயம்புதூர் மாவட்டம், மதுக்கரைதாலுக்கா, ஒரட்டுகுப்பை கிராமம், செட்டிபாளையத்தில் அமைந்துள்ள கோவை பயோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் பிரைவெட் லிமிடெட் கம்பனியில் ஏறியூட்டப்பட்டு அழிக்கப்பட்டது என்பதை ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad