• சற்று முன்

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிமக்கள் சந்திப்பு வசூல் இயக்கத்தில் ரூபாய் 10350/- வசூலிக்கப்பட்டது...

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் - இராயபுரம் பகுதிகள் சார்பாக தோழர் ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து 42வது வார்டுக்கு உட்பட்ட இடங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு வசூல் இயக்கத்தில் ரூபாய் 10350/- வசூலிக்கப்பட்டது...


    இந்த நிகழ்வில்...சிபிஐ முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் எம்.எஸ்.மூர்த்தி,

    வழக்கறிஞர் IAL மண்டல பொறுப்பாளர் தோழர் ப.மோ.சுபாஷ், AIBEA சென்னை மண்டல தோழர் ராகுல் பாஸ்கர், சிபிஐ மாவட்ட செயலாளர் தோழர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி, 42வது வார்டு மாமன்ற உறுப்பினர் தோழர் மோ.ரேணுகா B.E.,MC, சிபிஐ ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் தோழர் எம்.ஜெய்சங்கர், பகுதி பொருளாளர் தோழர் ஏ.இராமலிங்கம்,துணை செயலாளர் தோழர் இரவி, சிபிஐ இராயபுரம் பகுதி செயலாளர் தோழர் யு.ஜீலானி,துணை செயலாளர் தோழர் ஜி.தியாகராஜன் AIYF மாவட்ட செயலாளர் தோழர் எம்.காவிரிசெல்வம்,AISF மாவட்ட செயலாளர் தோழர் இரா.இராமசாமி,


    லைட் மோட்டார் வெயிகிள் அசோசியேசன் மாவட்ட தலைவர் தோழர் வேம்புலி, முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர்கள் தோழர் ஜெயராமன்,நத்தானியேல்,சீனிவாசலு மற்றும் தோழர்கள் திரளாக பங்கேற்றார்கள்...


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad