தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஜே கே ஜி சதீஷ் அவளின் பிறந்த நாள் கொண்டாட்டம்
தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஜே கே ஜி சதீஷ் அவளின் பிறந்த நாளை முன்னிட்டு சின்ன காஞ்சிபுரம் டி கே நம்பி தெருவில் உள்ள திருவள்ளுவர் குருகுலதில் உள்ள 25 மாணவிகளுக்கு தலை வாழை இலை போட்டு வடை, பாயாசத்துடன், அறுசுவை உணவினை ஜே கே ஜி சதீஷ் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமுமுக மாவட்ட செயலாளர் வெளியூர் எம். தனசேகரன்
வாலாஜாபாத் ஒன்றிய கழகச் செயலாளர் ராஜகுலம் வேலு பகுதி செயலாளர் ஏ.என்.ஆர். அசோக்குமார், திருநங்கைகளின் ஓவியம் தனம் அம்மாள், ராதிகா,மக்கள் நீதிமையம் மாவட்ட செயலாளர் த.கண்ணன், தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தின் மாநில இணை செயலாளர் எல்.சி.நாராயணன், பனப்பாக்கம் கலைமுதுமணி, ஓவியர் கு.லோகநாதன், ஓவியர்கள் சங்கம் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் கே.காளிதாசன், மாவட்ட பொருளாளர் மணி கார்த்திக், மாவட்டத் துணைச் செயலாளர் பா.கார்த்திகேயன், ஓவியர் ஆர். ரவி, அதிமுக வட்டச் செயலாளர் ஜி. மணி ஆகியோர் கலந்து கொண்டனர்செய்தியாளர் : திணேஷ் .
கருத்துகள் இல்லை