• சற்று முன்

    ராகுல் ஜி கல்வி ‌ அறக்கட்டளையின் நூல்கள் வெளியிட்டு விழா!

    ராகுல்ஜி கல்வி அறக்கட்டளை வெளியிட்டுள்ள 15 நூல்களின் வெளியீட்டு விழா 30. 11. 2024 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை யில் பாவை பிரிண்டர்ஸ் மாடியில் ஜனசக்தி துணை ஆசிரியர் த. லெனின் தலைமையில் நடைபெற்றது. 

    பாவை பிரிண்டர்ஸ் பொது மேலாளர் ஆ. சிவகுமார் முன்னிலை வகித்தார். இளசை கணேசன் வரவேற்புரை ஆற்றினார். 

    1.சாதிய ஒதுக்கு முறையும் சமத்துவ போராட்டமும் - இப்ராஹி

    2. அரசியல் சமூகம் பொருளாதாரம் - கார்த்திகேயன். 

    3. முக்காலத்தின் முப்பால் -ஆ.வீகன்னையா  

    4. பாமரனின் இலக்கிய பார்வை- எழுத்தாளர் பிரவீன் - பஃறுளி.

    5. தத்துவஞானிகளும் சமூக

    ‌.  அறிவியலும் - கவிஞர் வெய்யில்

    6. அரசியல் இன்றி அணுவும் 

         அசையாது- k கணேசன். 

    7. வகுப்பு வரி ஆசிச நஞ்சும் 

    ‍.   இந்திய பொது தேர்தல்களும் -

    ‌‌.   தாமோதரன்.

    8.. கலை இலக்கியமும்

         கலைஞர்களும் - கவிஞர் பச்சோந்தி. 

    9. பாட்டெழுதி  பெயர் குவித்த

    பாட்டாளித் தோழன்- கணபதி இளங்கோ. 

    10. நல்வழி காட்டிய ஔவையார் - ரவி. 

    11. காரல் மார்க்ஸும் மனித  நேயமும் - வீ.சேதுலட்சுமி. 

    12.. கியூபா முன்னேற்றத்தி பின்னே.- கிருஷ்ணகுமார.

    13. பாரதி பாரத தேசத்தின் சாரதி. பிரகாஷ்.

    14. தொல்காப்பிய தமிழகம் - சதீஷ்

    15. இந்திய விடுதலைப் போரின்

    ‌.      திருப்புமுனை - பரத்.

    என்றவாறு நூல்களைப் பெற்றுக் கொண்டனர். 

    முனைவர் பஃறுளி. கவிஞர் வெய்யில்,  இப்ராஹிம் ஆகியோர் உரையாற்றினர். விழாவின் இறுதியில் ராகுல்ஜி கல்வி அறக்கட்டளை நிறுவனர் கா. சுப்பையா நன்றி கூறினார். புயல் மழைக்கு நடுவே புத்தக வெளியீடு சிறப்பாக நடந்தது.,,,

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad