வேலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டு
வேலூர் மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வேலூர் தாலுகா, இடையன்சாத்து அருகே, தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிக்கு நினைவு பரிசு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜெ. மேகலா, இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் ராஜேஷ், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராஜலக்ஷ்மி, அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வாசு தேவன்
கருத்துகள் இல்லை