• சற்று முன்

    வாடிப்பட்டியில் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

    முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி வாடிப்பட்டியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலை முன்பு அமைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் 



    இந்த நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் வாடிப்பட்டி பால்பாண்டி தலைமை தாங்கினார் அவைத்தலைவர் பாலசுப்பிரமணியம் பொருளாளர் சோமசுந்தரம் ஒன்றிய செயலாளர்கள் பால ராஜேந்திரன் சிறைச்செல்வன் பசும்பொன் மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிர்வாகிகள் பேரூராட்சி தலைவர்கள் பால்பாண்டியன் எஸ் எஸ் கே ஜெயராமன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் மற்றும் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் துணைத் தலைவர்கள் லதா கண்ணன் வாடிப்பட்டி கார்த்தி வாடிப்பட்டி முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ் பேரூர் துணை செயலாளர்சோழவந்தான் ஸ்டாலின் சி பி ஆர் சரவணன் வாடிப்பட்டி வினோத் அரவிந்தன் அய்யங்கோட்டை ஆர் விஜயகுமார் முள்ளி பள்ளம் கேபிள் ராஜா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் பாலசுப்பிரமணியம் மற்றும் வாடிப்பட்டி வடக்கு தெற்கு ஒன்றிய  நிர்வாகிகள்  பேரூர் கழக நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்படகலந்து கொண்டனர்..

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad