பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றி அமைப்போம் என்று கூறியதை கண்டித்து - காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றி அமைப்போம் என்று கூறியதை கண்டித்து - கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பாஜக எம்பி ஆனந்தகுமார் ஹேக்டே நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்றதும் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி அமைப்போம் என்று கூறியதை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்சி & எஸ்டி பிரிவின் சார்பாக மத்திய அரசையும், பாஜகவையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாஜக mp பேசிய கருத்துக்கு கண்டன கோஷங்கள் எழுப்பி முழக்கமிட்டனர்.
கருத்துகள் இல்லை