Header Ads

  • சற்று முன்

    அதிமுக தொகுதி பங்கீடு குழு.. எந்தெந்த கட்சிக்கு எத்தனை சீட்?




    இன்னும் வெகு சில நாட்களே இருக்கும் நிலையில்நாடாளுமன்றத் தேர்தல்நிலையில் அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.  இன்று காலை 9.30 மணிக்கு நடக்கும் தொகுதி பங்கீடு குழுவில்  எந்த கூட்டணி கட்சிகளை எந்த தேதியில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்க அழைக்கலாம் என்று விவாதிக்கப்பட உள்ளதுஇந்த சூழலில் அதிமுக  முதன் முறையாக தொகுதிபங்கீடு  குழு கூட்டத்தை இன்று கூட்டுகிறது. 

    கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட அதிமுக தற்போது பாஜகவுடனான மோதல் போக்கு காரணமாக வெளியேறியுள்ளது. இந்த சூழலி
    ல் தேசிய ஜனநாயக கூட்டணியில், தமிழ்மாநில காங்கிரஸ் மற்றும் பாமக கட்சிகள் தொடர்கின்றனர். தொகுதி பங்கீடு குழுவில் கே.பி. முனுசாமி,திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி,வேலுமணி, பென்ஜமின் ஆகிய 5 பேர் இடம்பிடித்துள்ளனர். இந்த குழுவினர் இன்று காலை கூடி தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.

    குறிப்பாக புரட்சி பாரதம், எஸ்டிபிஐ, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை மட்டுமே அதிமுக கூட்டணியில் உள்ளன.  இன்று காலை 9.30 மணிக்கு நடக்கும் தொகுதி பங்கீடு குழுவில்  எந்த கூட்டணி கட்சிகளை எந்த தேதியில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்க அழைக்கலாம் என்று விவாதிக்கப்பட உள்ளது.

    கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட அதிமுக தற்போது பாஜகவுடனான மோதல் போக்கு காரணமாக வெளியேறியுள்ளது. இந்த சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணியில், தமிழ்மாநில காங்கிரஸ் மற்றும் பாமக கட்சிகள் தொடர்கின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad