வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சுருக்க முறை திருத்தம் குறித்த அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம்
வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சுருக்க முறை திருத்தம் குறித்த அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் பெ. குமரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், வேலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / சிறு தொழில் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் திருமதி எஸ்.மதுமதி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (05.11.2023) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் கவிதா, வெங்கட்ராமன், தேர்தல் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்
சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.
கருத்துகள் இல்லை