ராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு 25 படுக்கை வசதி கொண்ட வார்டினை திறந்து வைத்தார்கள்
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், பிரதான் மந்திரி ஜென் ஆரோக்கிய யோஜனா திட்டம் மற்றும் நம்மை காக்கும் 48 திட்டத்தினை தொடங்கி வைத்து முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு 25 படுக்கை வசதி கொண்ட வார்டினை திறந்து வைத்தார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப., அரக்கோணம் நாடாளுமன்றஉறுப்பினர் டாக்டர்.எஸ்.ஜெகத்ரட்சகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி, இ.கா.ப., மருத்துவமனை இயக்குனர் மரு.விக்ரம் மேத்யூஸ், மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜேஷ். துணை இயக்குனர் மருத்துவ பணிகள் மரு.விஜயா முரளி, துணை இயக்குனர் பொது சுகாதாரம் மரு.மணிமாறன்.மருத்துவ காப்பீட்டு திட்டம் சென்னை லெனின். மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் பலர் உள்ளனர்
சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்..
கருத்துகள் இல்லை