Header Ads

  • சற்று முன்

    திமுக அரசின் விவசாய தனி பட்ஜெட் ஜீரோ தான் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்று வட்டார பகுதியில் பெய்த கன மழை காரணமாக கோவில்பட்டி அருகே கழுகுமலை சுற்று வட்டார கிராம பகுதிகளில் நேற்று பகுதிகளில் நேற்று பெய்த நேற்று பெய்த கன மழையினால் மக்காச்சோள பயிர்கள் சேதம் அடைந்தன கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியான உசிலங்குளம் கிராமத்தில் கம்மாய் உடைந்து ஊருக்குள் மழைநீர் கண்ணீர் புகுந்தது ஊர் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதைக்கண்டு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



    மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியிடம் தொலைபேசி மூலமாக கழுகுமலை சுற்று வட்டார கிராம பகுதிகள் மற்றும் உசிலங்குளம் கிராமத்தில் நேற்று பெய்த மழையினால் சேதமடைந்த  இடத்திற்கும் மக்காச்சோள பயிர் இன்சூரன்ஸ் உடனே வழங்க கோரி  கோரிக்கை வைத்தனர். இதில் கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், கழுகுமலை நகரச் செயலாளர் முத்துராஜ்,எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் ஆசூர் காளி பாண்டியன், தகவல் தொழில்நுட்பு பிரிவு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன்,ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அம்பிகை பாலன்,மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி,அதிமுக நிர்வாகிகள் கதர்ஸ்டோர் ராமசுப்பு,கேண்டின் நைனா, கோபி, முருகன்,மாரியப்பன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad