வள்ளுவம் பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியிலுள்ள மாணவர்களுக்குகஞ்சா போதை பொருள் விழிப்புணர்வு பள்ளி மாணவர்களிடம் நடைபெற்றது
இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி, வாலாஜா காவல் நிலையத்தில் வள்ளுவம் பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியிலுள்ள மாணவர்களுக்கு கஞ்சா/குட்கா போன்ற போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆய்வாளர் சாலமன்ராஜா உதவி ஆய்வாளர் மகாராஜன் அவர்களால் நடத்தப்பட்டது
சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்...
கருத்துகள் இல்லை